20.
ஆராதிப்போம் இயேசு இராஜனை
இராக்காலத்தில்
நிற்கும் ஊழியரே
நம்
கைகளை உயர்த்தி நேராய்
ஆராதிப்போம் இயேசு
ராஜனை
1. ருசித்துப் பார் இயேசு நல்லவர்
- 3
ஆராதிப்போம்
இயேசு இராஜனை
2. தூக்கினாரே
சேற்றினின்றே
நிறுத்தினாரே
கன்மலை மேல்
3. புதுப்பாட்டை
எந்தன் நாவில் தந்தார்
துதி
பாடுவேன் துதி பாடுவேன்
Come
bless the Lord
All
ye servants of the Lord
who
stand by night
In the
House of the Lord
Lift
up your hands
In the
Holy place
Come
bless the Lord (2)
1. Oh! taste
and see
That
the Lord is Good (3)
Come
bless the Lord (2)
2. He lifted
me up! From the miry clay
And see my feet On the rock
to stay
3. He put a song In my mouth
to sing
A song of praise (2)
No comments:
Post a Comment