390. இராகம்: ஆங்கிலம். தாளம்:
ஆதி
பல்லவி
ஆனந்தம்
ஆனந்தமே - ம
கானந்தம் ஆனந்தமே - பே
ரானந்த
மானந்தமே - மோட்
சானந்த மானந்தமே
அனுபல்லவி
மணியா
ரமலர் நனியா ரருளால்
இனிதாய் மனமகிழ் தினமிதிலே
- ஆனந்தம்
சரணங்கள்
1. நம் காசினி மீதினிலே-எம்
ஆயுசு காலமெல்லாம் - வெம்
தோசி பாவி எனக்கும் - உம்
ஆசிடை அருளினதால் -
மணியா ரமலர் நனியா ரருளால்
இனிதாய் மனமகிழ் தினமதிதிலே - ஆனந்தம்
2. அனுதின ஆகாரமும் - எமக்
கினிய நற் சீருடையும் - தினம்
ஆன்ம உடல் சுகமும் - நாம்
மணியா ரமலர் நனியார் அருளால்
இனிதாய் மனமகிழ் தினமிதிலே - ஆனந்தம்
3. நித்திய சீவனுடன் - ஓரு
முத் தொழில் இராச்சியமும் - நம்
கர்த்தனின் கருணையினால் - தரச்
சத்யவாக் கருளினதால் -
மணியா ரமலர் நனியார் அருளால்
இனிதாய் மனமகிழ் தினமிதிலே - ஆனந்தம்
No comments:
Post a Comment