27 March 2026

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே-1

நிஜீ.கீதங்கள்:714

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

                        ஆராதனை ஆவியே ஆராதனை - 2

 

1.         நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை - (2)

            நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே

            ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

 

2.         உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை - (2)

            உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே

            ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

 

3.         மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை - (2)

            மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே

            ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

 

4.         புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை - (2)

            பூரணமான தேவனே பூலோக ராஜனே

            ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...