31 March 2026

ஆவியாலே ஆகுமே பலத்தினாலே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆவியாலே ஆகுமே - (2)

                        பலத்தினாலே ஆகாதது

                        தேவ ஆவியாலே ஆகுமே

 

1.         உந்தன் கண்ணீர் மாறிடும்

            உந்தன் துக்கம் நீங்கிடும் - 2

            மாரா மதுரமாய் மாறுமே

            தேவ ஆவியாலே ஆகுமே - 2 - ஆவியாலே

 

2.         உந்தன் நிந்தை நீங்கிடும்

            உந்தன் சிறுமை மாறிடும் - 2

            குறைகள் நிறைவாய் மாறுமே

            தேவ ஆவியாலே ஆகுமே - 2 - ஆவியாலே

 

3.         உந்தன் தடைகள் விலகிடும்

            உந்தன் நுகங்கள் முறிந்திடும் - 2

            சத்துரு கிரியைகள் அழியுமே

            தேவ ஆவியாலே ஆகுமே - 2 - ஆவியாலே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...