27 March 2026

ஆராதனைக்கு பாத்திரரே பாத்திரரே

நிஜீ.கீதங்கள்:1581

To Download Txt Lyrics file

 

                   ஆராதனைக்கு பாத்திரரே பாத்திரரே 2

                   ஆராதனைக்கு நீரே பாத்திரர்

 

1.         கண்ணீரை துடைத்து முத்திரை உடைத்த

            யூத சிங்கமே இயேசுவே பாத்திரர் என்றும் நீர்தானே

 

2.         ரத்தம் சிந்தி எங்களை மீட்டீரே

            அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே

            பாத்திரர் என்றும் நீர்தானே

 

3.         எல்லா ஜாதியும் எல்லா ஜனங்களும்

            உம்மையே துதிப்பார்கள்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...