ஆராதனைக்கு
பாத்திரரே
ஆராதனை செய்கிறோம்
ஸ்தோத்திர பலிகளை செலுத்தி
உம்மை மகிமைப்படுத்துகிறோம்
இஸ்ரவேலின் துதிகளுக்குள்
வாசம்
செய்திடும் தேவனே
நீர் பரிசுத்தர் - 2 நீர்
பரிசுத்தர் - 3
1. யெகோவாயீரே ஆராதனை
எல்லாம் நீரே பார்த்துக் கொள்வீர்
யெகோவா ஷாலோம் ஆராதனை
சமாதானம் என்றும் தருகிறீர்-2
2. யெகோவா நிசியே ஆராதனை
எந்நாளும் வெற்றி தந்திடுவீர்
யெகோவா ஷம்மா ஆராதனை
என்றென்றும் கூடவே இருக்கிறீர்-2
3. யெகோவா ரூவா ஆராதனை
எங்களை நடத்தும் நல் மேய்ப்பரே
யெகோவா ரப்பா ஆராதனை
சுகபெலன் என்றும் தருகிறீர்-2
No comments:
Post a Comment