27 March 2026

ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை நன்றியினால்

நிஜீ.கீதங்கள்:2246

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை

                        நன்றியினால் உள்ளம் நிறைந்து

                        அவர் ஆலயத்தில் மனம் மகிழ்ந்து

                        தோத்திர பலியுடனே எந்நாளும்

                        சந்நிதி முன் வருவேன்

 

1.         வாழ்த்திடுவேன் உன்னதரை

            தினமும் பணிந்திடுவேன் அற்புதரை

            துதி கனம் மகிமையெல்லாம்

            செலுத்தி தூயனை புகழ்ந்திடுவேன்

            கருத்தாய் பாடிடுவேன்

            ஜெபத்தால் உயர்ந்திடுவேன்

 

2.         பரிசுத்தராம் நம் தேவன்

            துதிகளின் நடுவில் எழுந்தருள்வார்

            ஆவியான கர்த்தர் நமக்குள்

            என்றும் வந்தசை வாடிடுவார்

            வல்லமை ஊற்றிடுவார்

            வரத்தால் நிறைத்திடுவார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...