27 March 2026

ஆருயிர் இயேசுவே அடைக்கல நாதரே

நிஜீ.கீதங்கள்:532

To Download Txt Lyrics file

 

                   ஆருயிர் இயேசுவே அடைக்கல நாதரே

                        பாராளும் வேந்தனே ஜெயகீதங்கள்

                        உமக்கு ஜெயகீதங்கள்

 

1.         தூதர்கள் போற்றிடும் துதிகளின் பிரியரே

            துணை வரும் தூயரே - ஜெய

 

2.         ஊற்றுண்ட தைலமே ரசத்திலும் மதுரமே

            பள்ளத்தாக்கின் லீலியே - ஜெய

 

3.         சீயோனில் சேர்த்திட மரணத்தை வென்றீரே

            ஜீவனின் விருட்சமே - ஜெய

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...