27 March 2026

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி

நிஜீ.கீதங்கள்:2620

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி

            இயேசப்பா புகழ் பாடி என்னை மறந்தேன் - 2

 

                        நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா

                        ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் - 2

 

            நீதியின் தேவனே வெற்றியின் தேவனே

            என் பட்சமாக யுத்தம் செய்தீரே

            நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே

            என் பாடலுக்கு சொந்தக்காரரே

 

                        பாடு அல்லேலூயா - (12)

 

1.         குப்பையில் கிடந்தேன்

            நான் தூசியாக இருந்தேன் நான்

            இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே - 2 - நான் நம்பும்

 

2.         துக்கத்தில் இருந்த போது

            கலக்கத்தோடு நடந்த போது

            அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே - 2 - நான் நம்பும்

 

3.         காலங்கள் கடந்து சென்று

            நாட்கள் எல்லாம் மாறிட்டாலும்

            நீர் செய்த நன்மையை நான் என்றும் நினைப்பேன் காப்பகம் - 2 - நான் நம்பும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...