ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
எங்கள்
ஆராதனைக்குள் இன்று வாசம் செய்கிறீர் - 2
அல்லேலூயா
ஆராதனை - 4
ஆராதனை
ஆராதனை ஆராதனை - 2
1. சீனாய்
மலையில் வாசம் செய்தீர்
சீயோன்
உச்சியிலும்
கன்மலை
வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில்
நீர் வாசம் செய்யும் - 2 - அல்லேலூயா
2. நீதியின்
சபையில் வாசம் செய்தீர்
நீர்
மேல் அசைந்தீர்
துதிகளின்
மத்தியில் வாசம் செய்தீர்
என்னில்
நீர் வாசம் செய்யும் - 2 - அல்லேலூயா
3. பரிசுத்த
ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட
நெருப்பிலே
இல்லங்கள்
தோரும் வாசம் செய்தீர்
உள்ளத்தில்
வாசம் செய்யும் - 2 - அல்லேலூயா
4. மேல்
வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள்
நடுவில் நீர்
நித்திய
உலகில் வாசம் செய்தீர்
என்னில்
நீர் வாசம் செய்யும் - 2 - அல்லேலூயா
No comments:
Post a Comment