27 March 2026

ஆராதனை துதி உமக்கே

நிஜீ.கீதங்கள்:2219

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை துதி உமக்கே

            எந்நாளும் என் இயேசுவுக்கே

            எல்லா மாட்சிமையும் வல்லமையும்

            எந்நாளும் என் ராஜனுக்கே

 

                        நீரே ராஜா எங்கள் ராஜா

                        நீரே ராஜா ராஜாதி ராஜா

                        ஆராதனை உமக்கே

                        எந்நாளும் என் ராஜனுக்கே

                        இந்த ஆராதனை உமக்கே

                        நான் எந்நாளும் என் இயேசுவுக்கே

 

1.         என்னை தீங்கிலிருந்து

            பாதுகாத்துக் கொண்டீர்

 

2.         கண்ணின் மணியைப் போல

            மூடி மறைத்துக் கொண்டீர்

 

3.         தகப்பன் தாயைப் போல

            உம் தோளில் சுமந்து கொண்டீர்

 

4.         எனக்காய் யாவும் இன்று

            செய்யும் தெய்வம் நீரே

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...