ஆராதனை
ஆராதனை இயேசப்பா
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் இயேசப்பா
1. கிருபையின்
வரங்களாலே நிரப்புங்கப்பா
உமக்காக
கனி கொடுக்க வேண்டும் அப்பா
2. அக்கினியின்
வல்லமையால் நிரப்புங்கப்பா
உமக்காக
பற்றி எரிய வேண்டும் அப்பா
3. துதி
கனம் மகிமை எல்லாம் உமக்கு அப்பா
என்றும்
உம்மை நாங்கள் துதிக்க வேண்டும் அப்பா
No comments:
Post a Comment