27 March 2026

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என்

                        ஆண்டவர் இயேசுவை அனுதினமே - 2

                        ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே - (2)

                        அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை - (2)

 

1.         தூதர் சேனைப் போற்றும் தூயாதி தூயனை

            துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை - 2

            ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை - (2)

            தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை - ஆராதிப்பேன்

 

2.         அல்லேலூயா என்று ஆவியில் நிரம்பி

            அன்னிய பாஷையிலே அவரோடு பேசி - 2

            நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் - (2)

            நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை - ஆராதிப்பேன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...