31 March 2026

ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

நிஜீ.கீதங்கள்:1577

To Download Txt Lyrics file

 

                   ஆவியோடும் உண்மையோடும்

                        ஆராதிப்பேன் இயேசுவே (2)

 

1.         உடைந்த உள்ளங்களின்

            துதியை நீர் விரும்புகிறீர் (2)

 

                        பிதாவே நீர் விரும்பும்

                        ஆராதனை இதுதான் (2)

 

2.         இன்பத்திலும் துன்பத்திலும்

            எங்களைத் துதிக்க வைக்கிறீர்            - பிதாவே

 

3.         உமது அன்பு கிருபையாக

            என்மேல் இறங்கினதே                          - பிதாவே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...