31 March 2026

ஆனந்த களிப்புடனே என்

நிஜீ.கீதங்கள்:1932

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆனந்த களிப்புடனே

          என் அப்பாவை போற்றிடுவேன்

            என் ஜீவிய காலமெல்லாம்

            இயேசு ராஜாவை உயர்த்திடுவேன்

 

                        பாடுவேன் இயேசு ராஜனை

                        போற்றுவேன் இயேசு ராஜாவை

                        என் வாழ்வின் இன்பம் இயேசு தான்

                        என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான்

 

1.         சிலுவையில் இயேசு மரித்தார்

            என் பாவம் போக்கிடவே

            மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்

            என்னோடு வாழ்ந்திடவே

 

2.         முழங்கால் யாவும் முடங்கும்

            இயேசுவின் நாமத்தினால்

            பாதாள சேனைகள் நடுங்கும்

            இயேசுவின் நாமத்தினால்

 

3.         நுகங்கள் முறிந்து போகும்

            உன்னதரின் அபிஷேகத்தால்

            ஆற்றலோ சக்தியோ அல்ல

            ஆவியால் எல்லாம் ஆகும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...