ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே -
2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் தூய பிதாவே -
2
1. வானம் என்றும் உந்தன் சிங்காசனம்
பூமி உம் பாதபடி - 2
உம்பாதத்தில் நின்று கரங்கள் உயர்த்தி
உன்னதரே உம்மை தொழுகிறோம் -
2 - ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
2. சகலத்தையும் சிருஷ்டித்தவர் நீரே
சர்வ வல்லவர் நீரே - 2
ஆவியோடாத்மா சரீரத்தை இணைத்து
சாஷ்டாங்கமாய் உம்மை பணிகிறோம் -
2 - ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
3. சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (எங்கள்)
சீயோனின் ராஜாவே - 2
மாரநாதா சீக்கிரம் வாரும்
மன்னா உம்மை நாங்கள் வணங்குகிறோம் -
2 - ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
- Pastor. David
No comments:
Post a Comment