ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின்
சமூகத்தில் ஆரோக்கியம் - 2
1. நீதியின்
சூரியன் என்மேலே - அவர்
சிறகின்
நிழலிலே ஆரோக்கியம் - 2 - ஆரோக்கியம்
2. கட்டுக்கள்
அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த
கன்றுகளாய் வளருவோம் - 2 - ஆரோக்கியம்
3. துன்மார்க்க
சாத்தானை மிதிப்போம்
காலின்
கீழ் சாம்பலாய் எரிப்போம் - 2 - ஆரோக்கியம்
4. இயேசப்பா
நோய்களை சுமந்ததால் ... இனி
நாம்
சுமக்க தேவையில்லை தேவையில்லை - 2 - ஆரோக்கியம்
5. பொறாமை
அவதுறு அகற்றுவோம்
வஞ்சகம்
வெளிவேடம் நீக்குவோம் - 2 - ஆரோக்கியம்
6. புதிதாய்
பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம்
பாலின் மேல் வாஞ்சையாம் - 2 - ஆரோக்கியம்
No comments:
Post a Comment