ஆராதனைக்குரியவரே
அபிஷேக நாதரே அச்சாரமானவரே
- 2
1. அல்லேலூயா பாட்டு பாடுவேன்
ஆனந்தமாய் துதித்து பாடுவேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
- 2
2. தாவீதைப் போல் நடனமாடுவேன்
கோலியாத்தை முறியடிப்பேன் - 2 - அல்லேலூயா
3. பவுலைப் போல பாட்டு பாடுவேன்
சிறையிருப்பை மாற்றிடுவேன் - 2 - அல்லேலூயா
4. சாத்தானை ஜெயித்திடுவேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் - 2 - அல்லேலூயா
No comments:
Post a Comment