ஆராதிக்க
வந்தோமுங்க
நம்
இயேசப்பாவ
என்றென்றும்
கொண்டாடுவோங்க
கைத்தாளம்
போட்டு, கைகளை உயர்த்தி
கர்த்தரின்
நாமத்தை உயர்த்துவோங்க
வீட்டு
வேலை, வாழ்வின் கவலை விட்டெரிந்து
அவர்
நாமம் உயர்த்துவோங்க
தானே
தானே தன்னா (2)
தாளம்
போட்டு அவரை துதித்திடுங்க
ஆமென்
அல்லேலூயா (2)
அல்லேலூயா
என்று பாடிடுங்க
1. தாவீதின்
Dance பார்த்து shock ஆகி
போன
அவர் wife க்கு என்ன ஆச்சு தெரியுமா?
Rock
show ல ஆடிடுவ ஆட்டம் பாட்டம்
தேவ
பிரசனத்தில் ஆட மாட்டும்
வெட்கமா?
வெட்கமா?
பாவம்
செய்ய மட்டும் வெட்கப்படு
தேவனைத்
துதிப்பதில் தவறிடாதே
2. துதியினால்
முப்படைகள் between them
மோதி
defeat ஆனது உனக்கு தெரியுமா?
அமலேக்கியர்களை
எதிர்த்து நின்று
ஆயுதம்
உயர்த்தி வைத்த கரங்கள்
எரிகோ
கோட்டையை வீழ்த்தியது
இரும்பு
கதவுகளை திறக்க செய்தது
3. Facebook
ல Orkut ல Mobile ல வெட்டியான
Message
Posting பண்ண தெரியுமா?
வேதத்தின்
வசனங்கள் மற்றும்
வரலாற்றை
Correct ஆக ஒப்புவிக்க தெரியுமா?
தேவனின்
இராஜ்ஜியத்தை முதலில் நாடு
வேதத்தை
வாசித்து முன்னேறிடு
No comments:
Post a Comment