27 March 2026

ஆராதிக்கின்றோம் இயேசு உம் நாமத்தையே

நிஜீ.கீதங்கள்:2281

To Download Txt Lyrics file

 

                   ஆராதிக்கின்றோம் இயேசு உம் நாமத்தையே

                        உயர்த்துகின்றோம் இயேசு உம் நாமத்தை

 

1.         ஆராய்ந்து முடியாத காரியங்கள்

            எண்ணி முடியாத அதிசயங்கள்

            கிரகிக்க கூடாத அற்புதங்கள்

            கிறிஸ்து இயேசு நமக்காய் செய்தாரே

 

2.         வல்லமையுடைய தேவனே னே

            மகிமைகள் நமக்கு செய்தாரே

            ஆத்துமம் கர்த்தரை துதிக்கின்றது

            ஆவியும் தேவனில் களிகூறுதே

 

3.         சமூகம் முன் செல்ல வாக்குத்தத்தங்கள்

            சகலமும் நிறைவேற்ற ஆவி தந்தார்

            நடத்துவது எல்லாம் நன்மைக்கே

            நன்றி சொல்லி உம்மை துதித்திடுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...