27 March 2026

ஆராதனைக்குரியவரே தூய ஆவியானவரே

நிஜீ.கீதங்கள்:1530

To Download Txt Lyrics file

 

                   ஆராதனைக்குரியவரே

                   தூய ஆவியானவரே

                        மகிமையின் தேவன் மாறாத நேசர்

                        நான் நம்பும் கன்மலையே

                        என்னைத் தேற்றும் தெய்வமே (2)

 

1.         வெள்ளம் போல் சத்துரு வருகின்ற வேளையில்

            கொடியை ஏற்றிடுவார் எனக்காக யுத்தம் செய்வார் (2)    - ஆராதனைக்குரியவரே

 

2.         நீதியின் சூரியன் பரிசுத்த தெய்வம்

            தீமையை பாராதவர் சுத்த ஜோதி ஐயா (2)

 

3.         நித்தியமானவர் சத்திய தெய்வம்

            சாவாமையுடையவரே நிரந்தரமானவரே (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...