31 March 2026

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே

நிஜீ.கீதங்கள்:1646

To Download Txt Lyrics file

 

                   ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

                   ஆவியானவரே வல்ல ஆவியானவரே

 

1.         ஜலத்தின் மேல் அசைவாடிடுமே ஆவியானவரே

            இப்போ ஜனத்தின் மேல் அசைவாடிடுமே

 

2.         மேல் வீட்டில் ஊற்றப்பட்ட ஆவியானவரே

            இப்போ எங்கள் மேலும் வந்து இறங்கிடுமே

 

3.         மாம்சமான யாவர் மேலும் ஆவியானவரே

            இப்போ மகிமையாய் வந்து இறங்கிடுமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...