27 March 2026

ஆராதனை செய்கிறோம் உம்மை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை செய்கிறோம்

            உம்மை உயர்த்துகிறோம்

            ஆராதனை செய்கிறோம்

            உம்மை துதிக்கின்றோம்

 

                        நீர் நல்லவரே வல்லவரே நன்மைகள் செய்பவரே

                        ஆராதனை-(4)

                        நீர் நல்லவரே வல்லவரே நன்மைகள் செய்பவரே

 

1.         என் இருதய வாஞ்சைகளை

            நிறைவேற்றி தருபவரே

            என் ஆத்ம நேசர் நீரே

            என் அன்பு தெய்வம் நீரே

 

2.         கன்மலையாம் கர்த்தரே

            என் தாகம் தீர்ப்பவரே

            கர்த்தராம் என் மீட்பரே

            என்னை மீட்டவரே

 

3.         உன்னத மானவரே

            உயர்வை தருபவரே

            சேனைகளின் கர்த்தரே

            எங்களை காப்பவரே

 

4.         துதிகளின் தேவனே

            உம்மை துதிக்கின்றோம்

            ஸ்தோத்திரம் செலுத்தியே

            உம்மை ஆராதிப்போம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...