31 March 2026

ஆவியானவரே ஆளுகை செய்யுமே

பாடல்

To Download Txt Lyrics file

 

          ஆவியானவரே ஆளுகை செய்யுமே

            ஆவியானவரே வாரும் எங்கள் மத்தியிலே

            பாத்திரர் நீரே

            பரிசுத்தர் நீரே

 

                        உம்மை ஆராதிப்பேன்

                        உம்மை ஆராதிப்பேன்

                        உம்மை ஆராதிப்பேன்

                        இயேசுவே

 

1.         உந்தன் நாமத்தினாலே

            பேய்கள் ஓடிடுதே

            உந்தன் நாமத்தினாலே

            நோய்கள் விலகிடுதே

            அற்புதங்கள் அதிசயங்கள்

            இன்று நடக்கணுமே

 

2.         உந்தன் பிரசன்னத்தினாலே

            என்னை மூடிடுமே

            எந்தன் அபிஷேகத்தாலே

            என்னை நிரப்பிடுமே

            வெறுமையான பாத்திரம் நான்

            நிரம்ப செய்திடுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...