31 March 2026

ஆவி அனலுள்ளதாய் அவியாமல்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        ஆவி அனலுள்ளதாய் அவியாமல் பாதுகாப்பாய் - (2)

                        அனலுமில்லாமல் குளிருமில்லாமல் ஜீவிப்பது பரிதாபம் - (2) - ஆவி

 

 1.        கர்த்தரின் நாள் சமீபம் மிகக் கருத்துடன் ஜீவிப்பாயே - (2)

            நிர்பந்த நாட்கள் வரும் நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே - (2) - ஆவி

 

2.         வருகையின் அடையாளங்கள் வெகு விரைவாக நிறைவேறுதே - (2)

            வானத்தின் அதிசயங்கள் காலம் கூறுதே கண்டிடுவாய் - (2) - ஆவி

 

3.         அசதியாய் இருந்திடாமல் பின்னும் அதிசயங்கள் செய்வோமே - (2)

            ஜெபத்திலே தரித்திடுவோம் ஜெய ஊழியம் செய்திடுவோம் - (2) - ஆவி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...