31 March 2026

ஆளுகை செய்வோம் நாம் இயேசுவுடன்

நிஜீ.கீதங்கள்:1299

To Download Txt Lyrics file

 

                      ஆளுகை செய்வோம் நாம் இயேசுவுடன்

 

1.         வானத்தின் மேலே ஆளுகை

            பூமியின் மேலே ஆளுகை

            வார்த்தையினாலே ஆளுகை

            தேவ ஆவியினாலே ஆளுகை

 

2.         இது இயேசு தந்த ஆளுகை

            அவர் ரத்தம் தந்த ஆளுகை

            அவர் சித்தம் செய்ய ஆளுகை

            நாம் நித்தம் செய்வோம் ஆளுகை

 

3.         இது பாவம் போக்கும் ஆளுகை

            பயத்தை நீக்கும் ஆளுகை

            சாபத்தை போக்கும் ஆளுகை

            சாத்தானை விரட்டும் ஆளுகை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...