27 March 2026

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆவியோடும்

நிஜீ.கீதங்கள்:2351

To Download Txt Lyrics file

 

                        ஆராதனை ஆராதனை ஆராதனை

                                ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

 

1.             அல்லேலூயா பாடுகின்ற ஆராதனை

                ஆனந்த முழக்கமிடும் ஆராதனை

                அனைவரும் விரும்புகின்ற ஆராதனை

 

2.             ஆலோசனை தருகின்ற ஆராதனை

                அழுகையை மாற்றிடும் ஆராதனை

                அற்புதங்கள் நடப்பிக்கும் ஆராதனை

 

3.             ஆத்துமாக்கள் ஒன்றுகூடும் ஆராதனை

                ஆத்தும நேசரை உயர்த்துகின்ற ஆராதனை

                அக்கினி இறங்கிடும் ஆராதனை

                அனுக்கிரகம் பெற்றிடும் ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...