ஆரிடம் நான் போவேன் என் சுவாமி
- (2)
பிராணத்
தியாகி ஆகி என்னை மீட்டவா சுவாமி
ஆரிடம்
நான் போவேன் என் சுவாமி
1. பாரெல்லாம்
நிறைந்த உந்தன்
சீரெல்லாம்
நான் போக்கடித்து
ஊரெல்லாம்
அலைந்துலைந்து
இவ்விறுதி
வேளையில் - ஆரிடம்
2. என் மனது
போன போக்கிலே
ஓடியோடி
நன்மையேதும்
இல்லை
பார்க்கிலேன்
பொன்னையும்
பொருளையும்
பெண்ணையும்
எண்ணியே நான்
அண்ணலே
நாசமானேன்
நான் இனி
உம்மை விட்டு - ஆரிடம்
- PANDIT J.S. ARLVAR PILLAI
No comments:
Post a Comment