31 March 2026

ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை

நிஜீ.கீதங்கள்:759

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியோடும் உண்மையோடும்

                        ஆண்டவரை தொழுதிடுவோம்

                        பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்

                        பரிசுத்தரை தொழுவோமே

 

1.         நடுக்கத்தோடும் பய பக்தியோடும் கர்த்தரில் களி கூறுவோம்

            பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி பாதம் பணிந்திடுவோம் - 2

            அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

            பரிசுத்தரிடம் பாவமில்லையே - அவர்

            பரிசுத்தம் எனக்கில்லையே - ஆவியோடும்

 

2.         ஆர்வத்தோடு ஆனந்தத்தோடும் சந்நிதி வாருங்களே

            கர்த்தரே தேவன் மகாராஜன் என்றே சொல்லுங்களே - 2

            அவர் வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும்

            வந்து கீர்த்தனம் பண்ணுங்களே

            துதி பலிகளை செலுத்துங்களே - ஆவியோடும்

 

3.         உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து ஸ்தோத்திர பலியிடுவோம்

            ஒன்று கூடி ஒருமனமாய் பாடி புகழ்ந்திடுவோம் - 2

            அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே

            அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்

            அதில் என்றென்றும் நிலைத்திருப்போம் - ஆவியோடும்

 

 

- S.J.C. Selvakumar

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...