27 March 2026

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே ஆராதனை

நிஜீ.கீதங்கள்:723

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

                        ஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை

 

1.         அக்கினி ஜுவாலையாய் எரிபவரே

            சுட்டெரிக்கும் அக்கினியை பொழிந்திடுமே

            சுத்திகரிக்கும் சுடராய் மாற்றும்

            ஆராதனை ஆராதனை

 

2.         சூழல் காற்றாய் வீசும் ஆவியே

            பரலோக வல்லமையை பரவச் செய்யும்

            பாதாளம் வேதாளம் ஜெயித்திடவே

            ஆராதனை ஆராதனை

 

3.         பனி போல் பெய்யும் பரிசுத்தரே

            நதியாக என் வாழ்வில் ஓடும் ஐயா

            நாலா திசையும் நற்கந்தமாக

            ஆராதனை ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...