31 March 2026

ஆவியானவரே தூய ஆவியானவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

                   ஆவியானவரே தூய ஆவியானவரே

                        ஆட்கொண்ட ஆவியானவரே

                        வழி நடத்தும் துணையாளரே - எம்மை - (2)

 

1.         வழி காட்டும் தெய்வமே

            ஒளி வீசும் தீபமே

            காக்கும் பரிசுத்தமே

            தேற்றும் துணையாளரே

            ஆவியானவரே தூய ஆவியானவரே - லா.......லா.......

 

2.         பலப்படுத்தி காப்பவரே

            பயன்படுத்தும் பரிசுத்தரே

            அக்கினியின் உருவமே

            அபிஷேக தெய்வமே

            ஆவியானவரே தூய ஆவியானவரே - லா.......லா.......

 

3.         அகிலமெங்கும் இருப்பவரே

            ஆலோசனை தருபவரே

            கனி கொடுக்க செய்பவரே

            காத்து வழி நடத்துபவரே

            ஆவியானவரே தூய ஆவியானவரே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...