27 March 2026

ஆராதனை நேரம் இது ஆனந்தமான நேரம்

நிஜீ.கீதங்கள்:1050

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை நேரம் இது ஆனந்தமான நேரம்

                        ஆடிப் பாடி நடனமாடி ஆர்ப்பரிக்கும் நேரம்

 

1.         ஆராதனை நேரத்தில் நம்மை மறக்கனும்

            அப்பாவோடே பிரசன்னத்தில் நல்லா நிரம்பனும்

 

2.         கர்த்தர் செய்த நன்மைகளை நெனச்சிடனும்

            கவலையெல்லாம் எடுத்துப் போட்டு துதித்திடும் நேரம்

 

3.         ஆராதிக்கும் நம்ம தேவன் தப்புவிப்பாரு

            அக்கினியிலே போட்டாலும் ஒன்னும் வேகாது

 

4.         சுவைக்க சுவைக்க தெவிட்டிடாத தேன் நீங்கப்பா

            சுற்றி சுற்றி வந்திடுவேன் தேனீ நானய்யா

 

5.         நீதிமானின் கூடாரத்தில் கெம்பீர சத்தம்

            நீதியுள்ள தேவனை நாம் துதிக்கனும் நித்தம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...