27 March 2026

ஆராதனை செய்யும் நேரம்

நிஜீ.கீதங்கள்:1752

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனை செய்யும் நேரம்

            ஆத்துமாவின் சந்தோஷ நேரம்

 

                        ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

 

1.         கண்களின் விருப்பமே ஆராதனை ஆராதனை

            பலத்தின் முக்கியமே ஆராதனை ஆராதனை - 2

            அலங்கார மகிழ்ச்சியே ஆராதனை ஆராதனை

            ஆத்தும வாஞ்சையே ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

 

2          ஆதார துருகமே ஆராதனை ஆராதனை

            அடைக்கலப் பட்டணமே ஆராதனை ஆராதனை - 2

            ஆரூயிர் தோழனே ஆராதனை ஆராதனை

            அனுகூல துணையே ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

 

3          நேசத்தின் உச்சிதமே ஆராதனை ஆராதனை

            பாசத்தின் பர்வதமே ஆராதனை ஆராதனை - 2

            உருக்கத்தின் சிகரமே ஆராதனை ஆராதனை

            ஆசீர்வாத மழையே ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

 

4          ஏழையின் பெலனே ஆராதனை ஆராதனை

            எளியோரின் திடனே ஆராதனை ஆராதனை - 2

            பெரு வெள்ள அணையே ஆராதனை ஆராதனை

            வெயிலுக்கு நிழலே ஆராதனை ஆராதனை - 2 - ஆராதனை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...