27 March 2026

ஆராதனை உமக்கே துதி

நிஜீ.கீதங்கள்:126

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை உமக்கே துதி

                        ஆராதனை உமக்கே - 2

 

1.         இஸ்ரவேலின் பரிசுத்தரே ஆராதனை

            இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை - 2 - ஆராதனை

 

2.         யேகோவா தேவனே ஆராதனை

            எல்ஷடாய் உமக்கே ஆராதனை - 2 - ஆராதனை

 

3.         எபினேசரே உமக்கு ஆராதனை

            இம்மானுவேலே உமக்கு ஆராதனை - 2 - ஆராதனை

 

4.         உயிரோடு இருப்பவரே ஆராதனை

            சாவாமை உள்ளவரே ஆராதனை - 2 - ஆராதனை

 

5.         மெய்யான திராட்சை செடியே ஆராதனை

            உம்மில் நிலைத்திருக்கச் செய்பவரே - 2 - ஆராதனை

 

6.         அதிசயங்கள் செய்பவரே ஆராதனை

            சிறையிருப்பை திருப்பினீரே ஆராதனை - 2 - ஆராதனை

 

 

- Pastor. F. Rymond

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...