27 March 2026

ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதிக்க உம்மிடம் வந்தேன்

            ஆவியால் நிரப்பும் - 2

 

                        உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்

                        உம் முகத்தைப் பார்த்து

                        என் உள்ளம் நிறைவேன் - 2 - ஆராதிக்க

 

2.         உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து

            உறவாடித் துதிக்கணுமே - 2

            கண்ணீரோடு உந்தனை நினைத்து

            துதித்து மகிழணுமே - 2 - உம்மை

 

3.         உம் நாமம் சொல்லி அதின் அர்த்தம் புரிந்து

            உம் அன்பால் நிறையணுமே - 2

            உம் பாதத்தில் விழுந்து பணிந்து

            உந்தனை உயர்த்தணுமே - 2 - உம்மை

 

4.         உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து

            உலகத்தை மறக்கணுமே - 2

            பிரசன்னத்தில் கண் மூடிக் கிடந்து

            தழுவி அணைத்துக் கொள்வேன் - 2 - உம்மை

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...