31 March 2026

ஆனந்தமாய் ஆராதிப்பேன் ஆண்டவரை

நிஜீ.கீதங்கள்:1560

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆனந்தமாய் ஆராதிப்பேன்

                   ஆண்டவரை ஆராதிப்பேன்

 

1.         கர்த்தர் இயேசு என்னை கண்டார் ஆராதனை

            கனிவோடு அணைத்துக் கொண்டார் ஆராதனை

            கரங்களை பிடித்துக் கொண்டார் ஆராதனை

            கண்ணீரை துடைத்துவிட்டார் ஆராதனை

 

2.         ஏழை என்னை ஏற்றுக்கொண்டார் ஆராதனை

            ஏக்கங்களை மாற்றி விட்டார் ஆராதனை

            ஏறெடுப்பேன் ஜெப தூபம் ஆராதனை

            ஏற்றுவேன் துதி கீதம் ஆராதனை

 

3.         பாவங்களை போக்கினாரே ஆராதனை

            சாபங்களை மாற்றினாரே ஆராதனை

            வியாதிகளை நீக்கினாரே ஆராதனை

            சாத்தானை துரத்தினாரே ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...