31 March 2026

ஆவியானவரே ஆளுகை செய்யுமய்யா

நிஜீ.கீதங்கள்:2220

To Download Txt Lyrics file

 

          ஆவியானவரே ஆளுகை செய்யுமய்யா

            இன்றும் செய்யுமய்யா என்றும் செய்யுமய்யா

            ஆளுகை செய்யும் என்னை அனல் மட்டும்

 

                        உந்தன் வல்லமை தாரும்

                        என்னை பெலப்படுத்தும்

 

1.         தேற்றரவாளரே துணையாளரே

            தாங்கிக் கொள்பவரே தோள் மேல் சுமப்பவரே

 

2.         அற்புதமானவரே அதிசயமானவரே

            அடைக்கலமானவரே ஆறுதலானவரே

 

3.         வல்லமையானவரே விடுதலை

            வரங்களில் மன்னவரே வாழவைப்பவரே

 

4.         பரிசுத்தமானவரே பரிகாரியே

            பாசமுள்ளவரே பரவசமானவரே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...