27 March 2026

ஆராதனை ஆராதனை ஆண்டவர்

பாடல்

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை ஆராதனை

                        ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை

 

 

1.         ஆவியோடு உண்மையோடும் ஆராதனை

            ஆவியிலே நிறைந்த ஆராதனை

 

2.         பரிசுத்த அலங்கார ஆராதனை

            பக்தி நிறைந்த ஆராதனை

 

3.         மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை

            மகிமை நிறைந்த ஆராதனை

 

4.         ஒரு மனம் நிறைந்த ஆராதனை

            ஒருமித்து உயர்த்தும் ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...