31 March 2026

ஆனந்தமே பரமானந்தமே

நிஜீ.கீதங்கள்:2409

To Download Txt Lyrics file

 

                   ஆனந்தமே பரமானந்தமே - இயேசு

                        அண்ணலை அண்டினேன் ஆனந்தமே

                        ஞான ரட்சகரன் பாவம் மன்னித்தால்

                        ஆனென் அவருக்குள் ஆனந்தமே - 2

 

1.         வீணாக காலமும் நான் கழித்தேன்

            வழி தோன்றாமல் நின்றுமே நான் விழித்தேன்

            காணாத ஆடெனை கண்டு சுமந்த என்

            காதலன் தோள் எனக்கானந்தமே

 

2.         நாடியே பாவத்தை தேடியே புரிந்து

            நைந்து கரைந்து மனம் மெலிந்து

            வாடியே தவித்த ஏழை

            என் பாவத்தை நாடியே

            மன்னித்தார் நம் இறைவன்

 

3.         இந்த நன்றியை நான் மறவேன் எந்தன்

            யாவையும் பூசையாய் நான் படைத்தேன்

            அந்தம் வரை ஏசு சுவாமிக்குத் தொண்டனாய்

            ஆகவே தீர்மானம் ஆனந்தமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...