27 March 2026

ஆராதிக்க உம்மை ஆராதிக்க இன்று

நிஜீ.கீதங்கள்:917

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆராதிக்க உம்மை ஆராதிக்க இன்று

                        ஆராதிக்க கூடியுள்ளோம்

                        ஊற்றும்மைய்யா நிரம்பும்மைய்யா

                        உன்னத பரலோக அபிஷேகத்தால் - 2

 

1.         உன்னதரே உம்மை ஆராதிப்போம்

            உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்

            வல்லவரே உம்மை ஆராதிப்போம்

            வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

 

2.         நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்

            நங்கூரமே உம்மை ஆராதிப்போம்

            புகலிடமே உம்மை ஆராதிப்போம்

            புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம்

 

3.         அற்புதரே உம்மை ஆராதிப்போம்

            அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்

            பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்

            பரிகாரியே உம்மை ஆராதிப்போம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...