27 March 2026

ஆராதனை தேவா ஆராதனை

நிஜீ.கீதங்கள்:2562

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை தேவா ஆராதனை

                        ஆத்தும நேசரே ஆராதனை

                        ஆராதனை தேவா ஆராதனை

                        அன்பாலே பொங்குதே ஆராதனை

 

1.         என்பார சுமையை சுமந்து தீர்த்தீர்

            எனக்கு சுகம் தந்தீர்

 

2.         இருள் சூழ்ந்த நேரம் கலங்குதென் உள்ளம்

            கர்த்தாவே நீர் என்ஜோதி

 

3.         வழி தப்பி போனேன் வஞ்சிக்கப் பட்டேன்

            மறுவாழ்வு தந்தீரய்யா

 

4.         மனதுருகும் தெய்வம் நீர்தானே ஐயா

            மன்னித்து மறந்திடுவீர்

 

5.         ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

            கோடி ஸ்தோத்திரமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...