31 March 2026

ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே

நிஜீ.கீதங்கள்:1760

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆவியானவரே என்மேல் ஊற்றிடுமே

          தாகத்தோடும் பாரத்தோடும்

            உந்தன் சமூகத்தில் வந்துள்ளோம்

            நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்

            உந்தன் ஆவியை ஊற்றிடுமே

 

                        என் பாத்திரம் (நிரம்பி -5) வழியட்டும்

 

1.         ஆதி நாட்களில் நடந்தது போல்

            இக்காலத்திலும் எங்களை நடத்தும்

            எழுப்புதல் பற்றி எரிய

            எங்களை பயன்படுத்தும்

 

2.         ஆவியின் வரங்கள் எங்களுக்குள்

            அதிகமாக வளர வேண்டும்

            எழுப்புதல் பற்றி எரிய

            எங்களை பயன்படுத்தும்

 

3.         ஜெபத்தின் ஆவி எங்களுக்குள்

            அதிகமாக ஊற்றிடுமே

            முழங்காலில் கதறி ஜெபிக்க

            அபிஷேகம் தாரும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...