27 March 2026

ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனை

நிஜீ.கீதங்கள்:702

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை ஆராதனை துதி

                        ஆராதனை ஆராதனை - 2

                        காலையிலும் மாலையிலும்

                        ஆராதனை அப்பாவுக்கே - 2

 

1.         தூய ஆவியே உமக்கு ஆராதனை

            துணையாளரே உமக்கு ஆராதனை - 2

            வான பிதாவே உமக்கு ஆராதனை

            வழிகாட்டியே உமக்கு ஆராதனை - 2

 

2.         ஜீவ பலியே உமக்கு ஆராதனை

            ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை - 2

            மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை

            மேசியாவே உமக்கு ஆராதனை - 2

 

3.         அப்பா பிதாவே உமக்கு ஆராதனை

            மறுரூபமானவரே ஆராதனை - 2

            கன்மலையே உமக்கு ஆராதனை

            காண்பவரே உமக்கு ஆராதனை - 2

 

 

- பால் தங்கையா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...