31 March 2026

ஆலோசனை சொல்லும் தேவா

நிஜீ.கீதங்கள்:2170

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆலோசனை சொல்லும் தேவா

            அதிசயங்கள் செய்யும் ராஜா - 2

 

                        வழி என்ன தெரியவில்லை

                        எது நன்மை புரியவில்லை - 2

 

1.         கண்களின் இச்சை என்னை

            இழுத்துச் செல்லும் அழிவிற்கு

            மனிதனின் ஆலோசனை

            முடிந்து விடும் மரணத்தில் - 2 - வழி என்ன

 

2.         காரிருள் சூழ்ந்ததினால்

            கண்கள் மங்கிப் போனதே

            பலவித யோசனையால்

            தூக்கம் கலைந்து போகுதே - 2

                        விடிந்திடும் நாள் எதுவோ

                        விடுதலை தான் வருமே - 2 - ஆலோசனை

 

3.         உன் ஆத்துமாவே நீ கலங்குவதும் ஏனோ?

            உனக்குள் தியங்கி உருகுவதும் ஏனோ? - 2

                        கர்த்தரை நோக்கியே தான்

                        காத்திருப்பேன் காத்திருப்பேன்

                        இரட்சிப்பின் தேவனையே

                        இன்னும் நான் துதிப்பேன் - ஆலோசனை

 

 

- John & Vasanthy

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...