27 March 2026

ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி

நிஜீ.கீதங்கள்:918

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராதனைக்குரியவரே உம்மை

            உயர்த்தி ஆராதிப்பேன்

 

                        பரிசுத்தர் நீர் பரிசுத்தர்

                        பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! - 2

 

1.         என்னை நேசிப்பவர் நீரல்லவோ

            என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

 

2.         என்னை மன்னித்தவர் நீரல்லவோ

            என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

 

3.         என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ

            என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

 

4.         என்னை அழைத்தவர் நீரல்லவோ

            என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

 

5.         என்னை அபிஷேகித்தவர் நீரல்லவோ

            என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

 

6.         என்னை போஷிப்பவர் நீரல்லவோ

            என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...