ஆராதனை ஆராதனை
என் அன்பரே என் நேசரே உமக்கே
- 2
1. தாயின் கருவில் கண்டவரே
தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே - 2 -
ஆராதனை
2. எனக்காக யாவையும் செய்பவரே
உண்மையைக் காக்கும் உத்தமரே - 2 - ஆராதனை
3. நன்மையால் நிரப்பும் நல்லவரே
கிருபை பொழியும் விண் மேகமே - 2 - ஆராதனை
4. பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
நோய்களை நீக்கும் பரிகாரியே - 2 - ஆராதனை
No comments:
Post a Comment