31 March 2026

ஆவியைத் தாரும் இயேசுவே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆவியைத் தாரும் இயேசுவே - தூய

                        ஆவியைத் தாரும் இயேசுவே - 3

1.         புதுப் படைப்பாய் நான் மாற

            புது மலரெனவே வாழ - 2 - ஆவியைத்

2.         எந்தன் தாகத்தை தீர்க்க

            இறைவா உம்மருள் சுரக்க - 2 - ஆவியைத்

3.         பாவத் தளைகளை அறுக்க

            வாழும் வழிகளில் நிலைக்க - 2 - ஆவியைத்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...