27 March 2026

ஆராதனை உமக்குத்தான் ஆனந்த

நிஜீ.கீதங்கள்:1233

To Download Txt Lyrics file

 

          ஆராதனை உமக்குத்தான்

            ஆனந்த துதிபலி உமக்குத்தான்

 

                        மகிமையும் உமக்குத்தான்

                        மாட்சிமையும் உமக்குத்தான்

                        எல்லாம் உமக்குத்தான்

                        என் இயேசுவே உமக்குத்தான்

 

1.         தாயுள்ளம் கொண்ட தயாபரரே

            தாங்கி அணைத்தீர் என்னையுமே

            இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே

            எனக்குள்ளே என்றென்றும் வாழ்பவரே

 

2.         தந்தையை போலே தோள் மீது

            தினமும் என்னை சுமந்தவரே

            உள்ளங்கையில் என்னை வரைந்தவரே

            ஒவ்வொரு நாளும் காப்பவரே

 

3.         ஜீவ நதியாய் என் உள்ளத்தில்

            தாகம் தீர்க்க வந்தவரே

            கன்மலை தேனினால் என்வாழ்வை

            திருப்தியாக்கி மகிழ்பவரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...