27 March 2026

ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை பரிசுத்தரே

பாடல்

To Download Txt Lyrics file

 

                   ஆராதனை ஆராதனை

                        ஆராதனை துதி ஆராதனை - 2

                        பரிசுத்தரே உமக்காரதனை

                        பரலோக தேவனே ஆராதனை - 2

 

1.         நல்லவரே நன்மை செய்பவரே

            நீதியின் இராஜாவே ஆராதனை - 2

            நித்தமும் நன்மையால் நிறைப்பவரே

            முழுபலத்தால் உமக்கு ஆராதனை - 2

 

2.         தூயவரே துணை வருவாரே

            தயாபர பிதாவே ஆராதனை - 2

            அனுதினம் அற்புதம் செய்பவரே

            முழுமனதால் உமக்காரதனை - 2

 

3.         வல்லவரே வாக்கு மாறாதவரே

            கருணையின் சிகரமே ஆராதனை - 2

            அனுதினம் வழிகளில் காப்பவரே

            இருதயத்தால் உமக்கு ஆராதனை - 2

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...