27 March 2026

ஆராதனை சுகம் தரும்

நிஜீ.கீதங்கள்:2523

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            ஆராதனை சுகம் தரும்

            ஆராதித்தால் பெலன் வரும்

            நான் போற்றுவேன் நான் புகழுவேன்

 

                        கிருபையை எந்நாளும்

                        நினைத்து வாழ்ந்திடுவேன்

 

1.         எனது வாஞ்சையும் நீரே

            எனது ஆசையும் நீரே

            உங்க சமுகமே எனக்கானந்தம்

            உங்க பிரசன்னமே எனக்காறுதல்

 

2.         எனது ஏக்கமும் நீரே

            நோக்கமும் நீரே

            எந்தன் பிரியமே எந்தன் நேசமே

            எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...